Home » மரண அறிவிப்பு புதுதெரு தென்புரத்தை சேர்ந்த

மரண அறிவிப்பு புதுதெரு தென்புரத்தை சேர்ந்த

0 comment

அஸ்லாமு அலைக்கும் (வரஹ்)

மரண அறிவிப்பு-புதுதெரு தென்புரத்தை சேர்ந்த மர்ஹீம்  முகைதின் அப்துல் காதர் அவர்களின் பேரனும்  மைத்துனைர்  செய்யது முகமது புஹாரி ,
முகமது அலி ஜின்னா (மந்திரி்பட்டினம்) முகமது ராவுத்தர் அவர்களின் மகனுமாகிய  முகமது  சிராஜிதன் வயது (27) அவர்கள் (05/10/2017) இன்று பகல் 3 மணியளவில் வஃபாதாகிவிட்டார் அன்னாரின் ஜனாசா நாளை காலை 9 மணியளவில் மேலத்தெரு பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்

அன்னாரின் மறுமை வாழவிற்க்கு துஆ செய்வோமாக…ஆமீன்

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter