Friday, June 14, 2024

கத்தார் வாழ் அதிரையர்களின் உற்சாக பெருநாள் !!

Share post:

Date:

- Advertisement -

அதிரைவாசிகள் உலகெங்கும் உள்ள நாடுகளுக்கு சென்று பொருளாதாரத்தை ஈட்டிவருகின்றனர்.

இந்நிலையில் இப்ராஹிம் நபியவர்கள் தியாகத்தை போற்றும் விதமாக உலகெங்கும் வாழும் இஸ்லாமியர் தியகத்திருநாள் எனும் ஹஜ்ஜுப் பெருநாளை கொண்டாடுகின்றனர்.

அந்த வகையில் கத்தார் உள்ள அதிரை வாசிகள் பெருநாள் தொழுகை முடித்து வாழ்த்துக்களை பரிமாற்றம் செய்துக்கொண்டெ குழுவாக புகைப்படமும் எடுத்துக்கொண்டனர் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

89.5% வாக்குகளை பெற்ற திமுக! உதயநிதியிடம் வாழ்த்து பெற்றார் S.H.அஸ்லம்!!

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40...

பயன்பாட்டிற்கு வருகிறது திருச்சி புதிய பன்னாட்டு விமான முனையம்…!!

திருச்சி புதிய  பன்னாட்டு விமான நிலையத்தை கடந்த ஜனவரி 2ஆம் தேதியன்று...

மரண அறிவிப்பு:- நைனா முகமது அவர்கள்..!!

மரண அறிவிப்பு:- மேலத்தெருவை சேர்ந்த மர்ஹும் (கோவரச) என்கின்ற ஷேக் தாவுது அவர்களின்...

முஸ்லீம் லீக் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு – தஞ்சை மாவட்ட முஸ்லீம் லீக் தலைவர் வாழ்த்து.

மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று இன்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இதில்...