Home » அதிரையில் சாலையோரத்தில் மரக்கன்றுகளை நடுவிய ஒன்றரை சிறுவன்..!!

அதிரையில் சாலையோரத்தில் மரக்கன்றுகளை நடுவிய ஒன்றரை சிறுவன்..!!

by
0 comment

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் முத்தம்மாள் தெருவில் சாலைகள் அமைக்கப்பட்டு சாலையின் இருபுறமும் மரங்கள் வைக்கப்பட்டனர்.

இக்காலகட்டத்தில் மரங்கள் அழிந்து கட்டுமானங்கள் பெருகி வருகிறது. நமக்கு பலன் அளிக்கும் மரங்களை வெட்டப்பட்டு அதிலிருந்து பல வகையான பொருள்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி மரங்கள் வெட்டப்படுவதால் மழை இல்லாமல் ஆகிவிடும். இன்றிருக்கும் நிலை தொடர்ந்து 10 ஆண்டுகள் இருந்தால் இவ்வுலகம் பாலைவனமாக மாறும் என்பதில் சந்தேகமில்லை. எதிர்கால தலைமுறைகளுக்கு மரம் வளர்ப்பது பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

மரங்களை அளிப்பதை தடுக்க இளைஞர்கள் முயற்சி செய்து வருகின்றனர். அதேபோன்று தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் முத்தம்மாள் தெருவில் நேற்று (13/08/19) செவ்வாய்கிழமை சாலையை அழகாக்கவும் எதிர் காலத்தில் அதிக மழை பெறுவதற்காகவும் மரங்கள் மாதம் ஒரு முறை வைக்கப்பட்டு வருகிறது. அதை போன்று இன்றும் மரங்கள் நடப்பட்டு வருகின்றனர்.அப்போது  முத்தம்மாள் தெருவைச் சேர்ந்த  சர்வித் என்ற 1 அரை வயது சிறுவன் தானாக நடந்து வந்து அங்குள்ள மரக்கன்றுகளை எடுத்து வந்து மரம் நடும் காட்சி மக்களை வியக்கவைத்தது.

இது போன்று குழந்தகளுக்கு மரங்களை வளர்க்கும் பற்றி சிறுவயதிலிருந்தே கற்றுக்கொடுக்கவேண்டும்.

நாம் மரங்களை அளிப்பதால் நாம் அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கோம், (எடு.க)
புயல் , வெள்ளம் , அதிக வெப்பம் , வறட்சி போன்ற இயற்கை சீற்றங்களால் நாம் தான் பாதிக்கப்படுகிறோம்.

ஆற்றிலே போட்டாலும்  அளந்து போடு சொல்லுவாங்க அதுபோல இயற்கைகளை அழிக்கும் போது அதன் சீற்றமும் பல மடங்கு இருக்கும்.வரும்காலங்களில் மரங்களை வளர்த்து பல நலன்களை பெறுவோம்…

 

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter