38
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டம் ஆவணம் கிளை சார்பில் 73வது இந்திய சுதந்திர தினம் மற்றும் முஸ்லிம்களின் தீவிரவாத எதிர்ப்பு பிரச்சாரத்தை முன்னிட்டு விதைப்பந்து வீசுதல் மற்றும் மரக்கன்று நடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
கஜா புயலில் பெரிதும் பாதிக்கப்பட்ட ஆவணம் பகுதியில் இரண்டம் கட்டமாக
சுமார் 150 மரக்கண்றுகள் நட்டனர்.
இதில் பேராவூரணி துணை வட்டார வளர்ச்சி அலுவலர் S.வீரமணி(DBDO) மரக்கன்று நட்டு நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் திரு.கண்ணன் கலந்துகொண்டார். .
தஞ்சை தெற்கு மாவட்ட துணைச் செயலாளர் ஆவணம் ரியாஸ் தலைமை வகித்தார் ஆவணம் கிளை பொறுப்பாளர்கள் யூசுப்,அப்துல்லாஹ்,ஃபாருக் மற்றும் புரோஸ் கலந்துகொண்டனர்.