63
அதிரை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நாளை 27-08-2019 மின்சார விநியோகம் நிறுத்தம் மதுக்கூர் மின் நிலையத்தின் அறிவித்துள்ளது
மதுக்கூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால். அதிராம்பட்டினம் ,தாமரங்கோட்டை, முத்துப்பேட்டை ஆகிய பகுதிகளில் நாளை 9மணி முதல் 6 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது என மதுக்கூர் மின் நிலையம் தெரிவித்துள்ளது .