57
மல்லிப்பட்டிணம் வடக்குத் தெரு தண்ணீர் தொட்டி அருகே சுகாதர சீர்கேடுகள்,நோய் தொற்று உருவாகும் வண்ணம் குப்பை கிடங்கு போல காட்சியளித்தன.இந்நிலையில் மல்லிப்பட்டிணம் நகர SDPI கட்சி நிர்வாகிகளின் முயற்சியால் ஊராட்சி நிர்வாகத்தின் உதவி கொண்டு JCB இயந்திரத்தின் மூலம் அந்த குப்பைகள் அப்புறப்படுத்தப்பட்டது.
SDPI கட்சியின் கோரிக்கையை செயல்படுத்திய ஊராட்சி நிர்வாகத்திற்கு நன்றி தெரிவித்தனர்.