Home » அதிரையில் நாளை மின்தடை இல்லை !

அதிரையில் நாளை மின்தடை இல்லை !

0 comment

மதுக்கூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் அங்கிருந்து மின்சாரம் பெரும் அதிராம்பட்டினம், மதுக்கூர், முத்துப்பேட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை சனிக்கிழமை(07/09/2019) மின் விநியோகம் இருக்காது என அறிவிப்பு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் அந்த அறிவிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் நாளை(07/09/2019) மேற்கண்ட பகுதிகளில் மின்தடை செய்யப்படாது என்றும், வழக்கம்போல் மின்விநியோகம் இருக்கும் என்றும் மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter