Home » தண்ணீரில் தத்தளிக்கும் பிலால் நகர் ! கண்டுகொள்ளாத ஊராட்சி நிர்வாகத்தால் மக்கள் பரிதவிப்பு !!

தண்ணீரில் தத்தளிக்கும் பிலால் நகர் ! கண்டுகொள்ளாத ஊராட்சி நிர்வாகத்தால் மக்கள் பரிதவிப்பு !!

0 comment

அதிராம்படடினத்தில் ஒரு பகுதியான ஹஜ்ரத் பிலால் நகர் எரிப்புறக்கரை பஞ்சாயத்திற்கு உட்பட்ட பகுதியாக உள்ளது மிகவும் தாளவான பகுதி என்பதால் சிறு மழை பெய்தாலே குளம் போல் காட்ச்சியளிக்கும் இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையினால் தேங்கிய நீர் வெளியேற வழியின்றி குட்டைப்போல் காட்ச்சியளித்தன இந்நிலையில் நேற்று நள்ளிரவு பெய்த கனமழையால் அப்பகுதி முழுவதிலும் மழை நீரால் சூழபட்டு தீவு போல் காட்ச்சியளிக்கிறது .

இதுகுறித்து அப்பகுதி மக்கள் ஊராட்ச்சி மன்றத்தை அணுகியும் எந்த பலனும் இல்லை என்கின்றனர் அபகுதி மக்கள், தமிழகத்தில் உள்ள அனைத்து இஸ்லாமிய இயக்கங்களின் கிளைகளும் அதிராம்பட்டினத்தில் இருந்தும் பிலால் நகரை பாராமுகமாக மாற்றாந்தாய் பிள்ளையாக நினைத்து எவ்வித முயற்சசியும் மேற்கொள்ளவில்லை என்பது அப்பகுதி மக்களின் குற்றசாட்டாக உள்ளது.

எனவே ஊராட்ச்சி நிர்வாகம் இதனை போர்க்கால அடிப்படையில் மேற்கூறிய இடத்தை தீர்க்கமாக சரி செய்திடல் வேண்டும் எனவும் இல்லையென்றால் தீர்க்கமான முடிவை அப்பகுதி மக்கள் எடுக்க உள்ளதாக தெரிகிறது எனவே அதிகாரிகள் உடனடியாக இதை கவனத்தில் கொள்ள கேட்டுக்கொள்ள படுகிறது .

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter