81
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் 12 மற்றும் 14 வயதிற்குட்பட்டோருக்கான மாநில அளவிலான கால்பந்து போட்டி கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தது.
இத்தொடரில் தஞ்சை, தூத்துக்குடி, நெல்லை, பாண்டிச்சேரி, மன்னார்குடி, அதிராம்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த அணிகள் பங்கேற்று விளையாடின.
இத்தொடரில் சிறப்பாக விளையாடிய அதிரை WFC அணி, மூன்றாம் பரிசை தட்டிச் சென்றது.