Home » திருவாரூர் மருத்துவமனையில் காய்ச்சல் காரணமாக 76 பேர் அனுமதி!!

திருவாரூர் மருத்துவமனையில் காய்ச்சல் காரணமாக 76 பேர் அனுமதி!!

0 comment

திருவாரூர் அரசு மருத்துவமனையில் காய்ச்சல் காரணமாக 76 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். காய்ச்சல் காரணமாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 76 பேரில் 14 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter