Home » நாகை சகோதரரின் மருத்துவ செலவுக்காக உதவிடுவீர்..!

நாகை சகோதரரின் மருத்துவ செலவுக்காக உதவிடுவீர்..!

0 comment

 

நாகை மாவட்டம் பெரவச்சேரி கிராமத்தைச் சேர்ந்த சகோதரர் மர்ஹும் யூசுப் (தட்டுவண்டி யூசுப்) அவர்களின் மகன் ஹிதாயத்துல்லாஹ் அவர்கள் சிக்கல் அருகில் ராமர் மடம் என்ற இடத்தில் சாலை விபத்தில் சிக்கி வலது கரத்தை இழந்துள்ளார் அவரின் கரம் இனைக்கப்பட வேண்டுமென்றால் கோவையில் சென்று சிகிச்சை வழங்க வேண்டும் என்று திருவாரூர் மருத்துவமனையில் சொன்னதால் இப்போது தம்பியை அங்கு அழைத்துச் செல்கின்றனர்…..!!!!

உடனடி பணத்தேவை என்பதால் சகோதரர்கள் தாமதமின்றி உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம்…..!!!!

தகப்பனை இழந்த அந்த குடும்பத்தின் ஒரே நம்பிக்கையாக இருக்கும் ஹிதாயத்துல்லாஹ் விற்க்காக அனைத்து சகோதரர்களும் துஆ செய்யவும்…..!!!!

இவண்:

பொரவச்சேரி மற்றும் சிக்கல் இளைஞர்கள்

A.MOHAMED asik
006001002082264
City union bank
Vijayapuram
IFSC: CIUB0000008
Call. +919994481389. 7010366075

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter