உலகளாவிய அளவில் அதிரையர்கள் வியாப்பித்து உழைத்து வருகின்றனர்.
அந்த வகையில் தமிழை நேசிக்கும் நாடாக சிங்கப்பூர், மலேசிய நாடுகள் திகழ்கின்றன.
இந்நாடுகள் உருவாக காரணமாக அன்றைய இந்திய தமிழர்களின் பங்கு மகத்தானது .
அந்த நன்றியின் காரனத்தால் அப்போதைய மலேய நாட்டினர் சரிக்கு சமமாக அனைத்து துறைகளிலும் தமிழர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அழகு பார்த்தது.
இதில் தான் இன்றைய மலேசிய தமிழர்கள் ஆட்டம் போட்டு கொண்டுள்ளனர்.
இந்நிலையில் இன்று அதிரையர் ஒருவர் மலேசிவில் அரசு பேருந்து ஒன்றில் பயணிக்க சென்றுள்ளார்.
அவரை வாய்க்கு வந்தப்படி இஷ்ட்டத்திற்க்கு வசைப்பாடிய அந்த தமிழ் (?) ஓட்டுனர் பேருந்தில் எற்றாமலேயே விட்டு சென்றுள்ளார்.
வன்மையாக கண்டிக்க. வேண்டிய இச்செயலால் மிகவும் ஆதங்கம் கொண்டுள்ளார் அந்த அதிரையர்.
இது இன்று நேற்று அல்ல பல நெடுங்காலமாக இந்த அவலம் நீடித்து கொண்டு தான் உள்ளது .