167
அன்பிற்கினிய சகோதரர்களே!
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு)
அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நம்பிக்கை கொண்டோரையும் பொறுப்பாளராக்கிக் கொண்ட அல்லாஹ்வின் கூட்டத்தினரே வெற்றி பெறுபவர்கள் (அல்குர் ஆன் 5:56)
அல்லாஹ்வின் அருளால் நமது அதிரை TIYA வின் புதிய நிர்வாகிகள் தேர்வு வரும் 18.10.2019 வெள்ளிக்கிழமை மாலை சரியாக 6.00 PM மணிக்கு நமது தாஜுல் இஸ்லாம் சங்கத்தில் நடைபெற இருப்பதாள் மஹல்லா இளைஞர்கள் அனைவரும் தவறாது கலந்து கொல்லுமாறு அன்புடன் அழைக்கிறோம்.
என்றும் அன்புடன்
தலைவர் மற்றும் நிர்வாகிகள்
அதிரை TIYA