தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் சமூக நீதி மாணவர் இயக்கம் சார்பில் மாணவர் சங்கமம் நிகழ்ச்சி நேற்று(06.10.2017) மாலை சுமார் 06:30மணியளவில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில்
SMIயின் மாவட்ட செயலாளர் சகோ. மீராசா அவர்கள் தலைமை தாங்கினார்.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனித நேய மக்கள் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்ச்சியில்
அதிரை ஷேக் அப்துல் காதர், (முன்னால் மாநில மாணவரணி ஒருங்கினைப்பாளர்) அவர்கள் கிராத் ஓதி இன்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் சமூக நீதி மாணவர் இயக்கத்தின் மாநில செயலாளர்
S.நூர்தீன் அவர்கள் சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில் அதிரை ,மதுக்கூர், செந்தலை, போன்ற பல இடங்களில் இருந்து மாணவர்கள் வருகைதந்தனர்.