Monday, January 20, 2025

இன்றுவரை இது !

spot_imgspot_imgspot_imgspot_img

# டெங்கு குறித்த ஆலோசனைக்கு 24 மணி நேர கட்டுப்பாட்டு மையம் : தொடர்புக்கு 9444340496, 9361482899 மற்றும் 104.

# எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையிலிருந்து செய்தி தொடர்பாளர் பசும்பொன் பாண்டியன் நீக்கம் – தீபா அறிவிப்பு.

# எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு.

# 21-ம் நூற்றாண்டின் காவல்துறை முரட்டுத்தனமாக இருக்கக் கூடாது. முழுக்க நாகரிகமடைந்ததாக இருக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் ராஜ்நாத் தெரிவித்துள்ளார்.

# தர்மபுரியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை வரவேற்க வைக்கப்பட்டிருந்த பேனரை கழட்ட முயன்ற போது மின் கம்பி உரசியதில் மின்சாரம் தாக்கி கணேசன் என்பவர் உயிரிழப்பு ….!

# முதல்வர் பழனிசாமியின் சொந்த தொகுதியான எடப்பாடியில் டெங்கு காய்ச்சலால் பெண் உயிரிழந்துள்ளார்.

# சேலம் மாவட்டம் நாச்சிபாளையத்தைச் சேர்ந்த சத்தியப்பிரியா என்பவர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

#ஜெயலலிதாவின் விசுவாசத் தொண்டர்கள்தான் தமிழகத்தை ஆள்வார்கள்: ஓபிஎஸ்.

#பரோலில் வெளிவந்துள்ள சசிகலாவைச் சந்தித்து இரு அணிகள் இணைவது குறித்து பேசப்போவதாக கொங்கு இளைஞர் பேரவை பொதுச் செயலாளர் தனியரசு தெரிவித்துள்ளார்.

# உத்தர பிரதேசத்தில் அலகாபாத் அருகே கங்கை ஆற்றில் சென்று கொண்டிருந்த படகு ஒன்று கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.
இந்த சம்பவத்தில் படகில் பயணித்தவர்களில் ஒருவர் நீருக்குள் மூழ்கி பலியாகியுள்ளார்.5 பேர் இதுவரை மீட்கப்பட்டு உள்ளனர்.மற்ற பயணிகளை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

# கோயில் அர்ச்சகர் நியமனத்தில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்திய கேரள முதல்வருக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

மமகவின் 17ம் ஆண்டு தொடக்கம் – அதிரை நகரம் முழுவதும் கொடியேற்றி...

மனிதநேய மக்கள் கட்சியின் 17ம் ஆண்டு தொடக்கத்தை அக்கட்சியினர் தமிழகம் முழுவதும் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் தஞ்சை தெற்கு மாவட்டம் அதிராம்பட்டினத்தில்...

டி.ஆர்.பாலுவுடன் அதிரை அஸ்லம் சந்திப்பு!

அதிரை மேற்கு நகர திமுக செயலாளரும் முன்னாள் சேர்மனுமான அஸ்லம், தனது கட்சியின் தலைமை நிர்வாகிகளுடன் நல்லுறவை பேணி வருகிறார். அதன் ஒருபகுதியாக...

அதிரையில் விஏஓ அலுவலகம் அமைக்க வேண்டும்! எஸ்.எச்.அஸ்லம் கோரிக்கை!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தை அமைக்க கோரி பட்டுக்கோட்டை தாசில்தாரிடம் மனு அளித்தனர். தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் அதிராம்பட்டினம்...
spot_imgspot_imgspot_imgspot_img