Home » அதிரையில் ஹஜ்,உம்ரா வழிகாட்டி சிறப்பு நிகழ்ச்சி…!

அதிரையில் ஹஜ்,உம்ரா வழிகாட்டி சிறப்பு நிகழ்ச்சி…!

by admin
0 comment

 

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்),

இன்ஷா அல்லாஹ் வருகின்ற வெள்ளிக்கிழமை (1.11.2019) மாலை அஸர் தொழுகைக்கு பிறகு AJ பள்ளிவாசலில் ஹஜ் மற்றும் உம்ரா வழிகாட்டி சிறப்பு நிகழ்ச்சி அத் தவ்பா ஹஜ் & உம்ரா சர்வீஸ் மூலமாக நடத்தப்படுகிறது.இதில் உம்ரா,ஹஜ் குறித்தான பயான்கள் நடைபெறும். மேலும் இதில் உம்ரா,ஹஜ் குறித்தான கேள்விகளுக்கு பதிலளிக்கப்படும்.அனைவரும் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.

பெண்களுக்கு தனி இடவசதி உண்டு.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter