17
அதிராம்பட்டினம், புதுமனைத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் எஸ்.எம்.ஓ முகமது உமர் அவர்களின் மகளும், மர்ஹூம் ஏ.வி.எம் முகைதீன் அப்துல் காதர் அவர்களின் மனைவியும், மர்ஹூம் கண்ணாடி ஜமாலுதீன், மர்ஹூம் அப்துல் காதர், அராமேக்ஸ் தாஜுதீன் ஆகியோரின் சகோதரியும், ஆஷிக் அகமது, நிஜாஸ், அஸ்லம் ஆகியோரின் தாயாரும், சோனி அபுல் ஹசன் அவர்களின் மாமியாருமாகிய ஹாஜிமா ஜெமிலா அம்மாள் அவர்கள் இன்று (01/11/2019) வெள்ளிக்கிழமை அதிகாலை சி.எம்.பி லேன் இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜனாஸா இன்று வெள்ளிக்கிழமை (01/11/2019) மாலை தக்வா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.