Home » BreakingNews : அயோத்தி பாபர் மசூதி வழக்கில் நாளை காலை தீர்ப்பு !

BreakingNews : அயோத்தி பாபர் மசூதி வழக்கில் நாளை காலை தீர்ப்பு !

0 comment

அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில், அந்த நிலம் யாருக்கு சொந்தம் என்பது குறித்து நாளை சனிக்கிழமை(09-11-2019) காலை 10.30 மணியளவில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளிக்க உள்ளது.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பு அளிக்க உள்ளது.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter