Home » காஸாவை தாக்கிய 200 இஸ்ரேல் ராக்கெட்டுகள்… பற்றி எரியும் பாலஸ்தீன் !

காஸாவை தாக்கிய 200 இஸ்ரேல் ராக்கெட்டுகள்… பற்றி எரியும் பாலஸ்தீன் !

0 comment

பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேல் இடையே பல வருடங்களாக அறிவிக்கப்படாத போர் நடந்து வருகிறது. பாலத்தீனம் மீது இஸ்ரேல் செய்து வரும் ஆக்கிரமிப்பிற்கு எதிராக பாலஸ்தீன போராளி குழுக்கள் போர் செய்து வருகிறது. காஸாவில்தான் இந்த போர் நடந்து வருகிறது. காஸா பாலஸ்தீனத்திற்கு சொந்தமான மாகாணங்களில் ஒன்றாகும்.

நேற்று இந்த போர் பெரிதானனது. இஸ்ரேல் உளவு நிறுவனமான மொசாட்டிற்கு வந்த உளவுத்தகவல் ஒன்றுதான் நேற்று பிரச்சனை பெரிதாக காரணம் என்கிறார்கள். அதன்படி இஸ்ரேல் மீது பாலஸ்தீன போராளி குழுக்கள் தாக்குதல் நடத்தி உள்ளது. ஹமாஸ் போராளி குழுக்கள் உள்ளிட்ட குழுக்கள் தாக்குதல் நடத்த உள்ளது.

ஹமாஸ் உள்ளிட்ட போராளி குழுக்கள் இஸ்ரேல் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்த உள்ளனர் என்று மொசாட் எச்சரித்துள்ளது. இதனால் இஸ்ரேல் பாதுகாப்பு படை காஸா மீது கடுமையாக தாக்குதல் நடத்தியது.

நேற்று மாலையில் இருந்து காஸா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. நேற்று மற்றும் சுமார் 200 ராக்கெட்டுகளை ஏவி காஸா மீதி இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதில் பல நூறு பேர் பலியாகி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அதேபோல் இஸ்ரேலின் தரைப்படையும் மிக கடுமையான தாக்குதலை நடத்தி வருகிறது.

காஸாவில் இருக்கும் பாலஸ்தீன போர் படைகளில் ஒன்றான பாலஸ்தீன் இஸ்லாமிக் ஜிஹாத் (பிஐஏ) அமைப்பைதான் இஸ்ரேல் அதிகமாக குறி வைத்தது. இந்த தாக்குதலில் காஸா பிஐஏ குழுவின் தலைவர் பாஹா அபு அல் அதா கொலை செய்யப்பட்டார். இதனால் காஸா தற்போது கலவர பூமியாக மாறியுள்ளது.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter