86
தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டிணம் A.நூருல் அமீனுக்கு சமூக சேவகர் சான்றிதழ் வழங்கி மாவட்ட கலெக்டர் கவுரவிப்பு.
மல்லிப்பட்டிணததை சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகியான அப்துல் ஜப்பார் அவர்களின் மகன் நூருல் அமீன்.இவர் செய்து வரும் பல்வேறு சமூக பணிகளை பாராட்டி தஞ்சை மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை சமூக சேவகருக்கான சான்றிதழ் நேற்று(14.11.2019) வழங்கி கௌரவித்தார்.