45
அதிரையில் அரசு சார்ந்த இணையம் வழி பணிகளை எளிதில் பெற்றிட, ஸ்காலர்ஷிப், வருமான சான்றிதழ், ஜாதி சான்றிதழ் போன்றவைகளும், பள்ளி மற்றும் கல்லூரி புராஜெக்ட், ஸ்மார்ட்கார்டு தொடர்பான சேவைகளும், பள்ளிகளுக்கான ID கார்டு, மெரிட் சர்ட்டிபிகேட், போன்றவைகளுக்கு டிசைனிங் செய்து தரப்படும். இங்கு பாஸ்போர்ட் செய்ஸ் போட்டோ பிரிண்ட் செய்து கொள்ளலாம்.
தற்போது சீனி ரேசன் அட்டையை அரிசி அட்டையாக மாற்றி கொடுக்கப்படுகிறது. இதற்கான கடைசி நாள் (29 நவம்பர் 2019)
MR Computers
சேது ரோடு, (பிஸ்மி மெடிக்கல் எதிர்புறம்) அதிரம்பட்டினம்.
தொடர்புக்கு – 9489929312