Home » அரசுப்பள்ளி மாணவர்களுக்கு உடற்பயிற்சி – அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு !

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு உடற்பயிற்சி – அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு !

by
0 comment

அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு  பள்ளி துவங்குவதற்கு முன் 15 நிமிடம் உடற்பயிற்சி தரப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோடையன் டுவிட்டரில் பதிவிட்டார்.

தமிழக அரசின் சார்பில், பள்ளி துவங்குவதற்கு முன்பு மாணவர்களுக்கு 15 நிமிடங்கள் உடற்பயிற்சி (Physical Exercise) தருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்று முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதற்கான சுற்றறிக்கை உடனடியாக வழங்கப்படும் என தெரிவிதித்துள்ளார்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter