மரண அறிவிப்பு புதுத்தெரு ஆலீம்ஸா விட்டை சேர்ந்த மர்ஹீம் அபதுல் மஜீது அவர்களின் மகனும் மர்ஹீம் ரஹ்மத்துல்லா மர்ஹீம் ஷாஜாஹான் இவர்களுடைய சகோதருமான மர்ஹீம் முஹம்மது தமிம்,முஹம்மது சுல்தான், சேட் என்கிற அப்புல் மஜீது, முகமது அலி இவர்களுடைய தாய்மாமாவும் ஆகிய அப்துல் மாலிக் அவர்கள் மவேசியாவில் வஃபாதாகிவிட்டார்கள்.
இன்னா லில்லாஹி வா இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னாரின் ஜனாசா மலேசியாவில் நல்லடக்கம் செய்யப்படும்.