155
அதிராம்பட்டினம் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில வாரங்களாக மழை பெய்து வருகிறது.
இதனால் நீர்நிலைகள் ஆழ்துளை கிணறுகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இதனால் மக்கள் மகிழ்ச்சிடைந்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று நள்ளிரவு முதல் அதிரையி உள்ளிட்ட பல ஊர்களில் நல்ல மழை பெய்து வருகிறது.
விடிய விடிய கொட்டி தீர்த்த மழையின் அளவில் அதிராம்பட்டினத்தில் 12:20 மில்லிமீட்டராக பதிவாகி உள்ளது.
இந்த கனமழையினால் அரசு ஊழியர்கள், லாரல்,பிரிலியண்ட் போன்ற பள்ளிகளில் பயிலும் மாணாக்கர்கள்,சிறு அங்காடி வியாபாரிகள், யாசகர்கள் என பலரும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.