மரண அறிவிப்பு : வெற்றிலைக்கார தெருவை சேர்ந்த மர்ஹீம் மீ.மு.காதர் முகைதீன் அவர்களின் மகளும், மர்ஹீம் எ. முகமது இக்பால் அவர்களின் மனைவியும், மீ.மு.கா. அஹமது பஷீர், மீ.மு.கா.முஹம்மது கனி ஆகியோரின் சகோதரியும், எம். அன்வர்தீன் என்கின்ற எம். காதர் முகைதின் அவர்களின் மாமியாரும், எம். தமிம், எம். அப்துல் மாலிக், எம்.ஷேக் தாவூது, எம்.ஆயூப்கான், எம்.பிஸ்மில்லாகான், எம் ஷாகுல் ஹமிது ஆகியோரின் தாயாரும்மாகிய முஹம்மது மரியம் அவர்கள் இன்று மாலை 6:30 மணியளவில் வெற்றிலைக்கார தெரு இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாலி வ இன்னா ராஜிவூன்.
அன்னாரின் ஜனாசா நல்லடக்கம் பின்னர் அறிவிக்கபடும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.