Home » முத்துப்பேட்டை அனைத்து முஹல்லா ஜமாத்தார்கள் அனைத்து இயக்கம் கூட்டமைப்புஅழைப்பு

முத்துப்பேட்டை அனைத்து முஹல்லா ஜமாத்தார்கள் அனைத்து இயக்கம் கூட்டமைப்புஅழைப்பு

0 comment

குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற கோரி மாபெரும் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் அனைத்து கட்சிகள், இயக்கங்கள், முஹல்லா ஜமாத்தார்கள் , சமூக ஆர்வலர்கள் கலந்து கொள்ள உள்ளனர்

கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்

நாள்: 20/12/2019 வெள்ளிக்கிழமை
மாலை3. 30 மணிக்கு.

இடம்: முகைதீன் ஜூம்மா பள்ளி திடல் அருகில் இருந்து பேரணியாக புறப்பட்டு பேரூராட்சி அருகில்
ஆர்ப்பாட்டம்.

இவண்,
முத்துப்பேட்டை நகரம் ஒட்டுமொத்த முஹல்லா ஜமாத்தார்கள் கூட்டமைப்பு மற்றும் ஒட்டுமொத்த இயக்க கூட்டமைப்பு

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter