177
நாடெங்கிலும் NRC,CAA,NPR ஆகிய சட்டங்களுக்கு எதிராக போராட்டங்கள் நடைப்பெற்று வருகிறது.
தமிழகத்தில் வீட்டு வாசலில் இடப்படும் கோலங்களில் கூட எதிர்ப்பு வாசகங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில் 2020ஆம் ஆண்டு பிறக்கும் இத்தருணத்தில் பல்வேறு இடங்களில் கருப்பு ஆண்டாக அனுசரிக்க முடிவு செய்துள்ளனர்.
அந்த வகையில், அதிரை SDPI கிளை சார்பில் நள்ளிரவு 12:01 மணிக்கு கருப்பு கொடி ஏற்றப்பட்டு மெழுவர்த்தி ஏற்றி இருளை அகற்ற உள்ளனர்.
இடம்: SDPI மாவட்ட அலுவலகம். செக்கடிமேடு அருகில்