Home » குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற கோரியும் பட்டுக்கோட்டை யில்கடையடைப்பு மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் அழைப்பு!!

குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற கோரியும் பட்டுக்கோட்டை யில்கடையடைப்பு மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் அழைப்பு!!

0 comment

பட்டுக்கோட்டை அனைத்து சமூககூட்டமைப்பு சார்பில் மத்திய மாநில அரசுகளை கண்டித்து குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற கோரி அதிராம்பட்டினம், மல்லிப்பட்டினம், புதுப்பட்டினம், , மதுக்கூர், முத்துப்பேட்டை மற்றும் அனைத்து சமுதாய மக்களையும் ஒன்றிணைந்து கடையடைப்பு மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் . இதில் அனைத்து கட்சிகள், இயக்கங்கள், , சமூக ஆர்வலர்கள் கலந்து கொள்கின்றனர்.

கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் நாள்: 03/01/2020 வெள்ளிக்கிழமை
ஜும் ஆபிறகு
இடம்: போஸ்ட் ஆபீஸ் அருகில்

சரியாக2மணிக்கு

பெண்களுக்கு தனி இடவசதி உண்டு

அதிரை எக்ஸ்பிரஸ் முகநூல் பக்கத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்
Adiraixpress.com

குறிப்பு

அதிராம்பட்டினத்தில்இருந்து மற்ற ஊரில் நபர்கள் ஜும் தொழுகை வரும் நபர்கள் பாம்பே ஸ்வீட் வளாகத்தில் அது பின்புறம் இடத்திலும் போட்டுக்கொள்ளலாம் காந்தி பூங்காவை சுற்றி
காசாங் குளத்திலும் தங்கள் வாகனத்தை நிறுத்திக் கொள்ளலாம்

இவண்,
அனைத்துக் கட்சிகளும்&மாணவர் அமைப்புகள் மற்றும் சமூக கூட்டமைப்புகள் பட்டுக்கோட்டை

தொடர்புக்கு

6374606920, 8111073993, 9688024100, 9597491872

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter