சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சி மன்றத் தேர்தலில் ஊராட்சி மன்றத் தலைவராக M.ஜலீலா முகமது அலி ஜின்னா வெற்றி.
டிசம்பர் 30ம் தேதி நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இன்று (ஜன 2) வாக்கும் எண்ணும் பணி நடைபெற்றது.இதில் 2078 வாக்குகள் பெற்று வெற்றியடைந்தார்.
வார்டு உறுப்பினர்கள்
1வது வார்டு அகமது பாட்ஷா
2வது வார்டு ரம்ஜான் பேகம் நூருல் அமீன்
3வது வார்டு ரமீஸ் பேகம் அப்துர் ரஹ்மான்
4வது வார்டு LMA அபுபக்கர்
5வது வார்டு M.ஹைரூன் பீவி முகமது நூஹ்.
8வது வார்டு ஃபாசில் அகமது ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.