தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில் அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டது அதில் ஊரக உள்ளாட்சி தேர்தல் மாணவர்களின் தொடர் போராட்டம் காரணமாக பள்ளிகளுக்கு தொடர் விடுமுறையாக அறிவித்து மறு திறப்பு ஜனவரி 2ஆம் தேதி என அதில் குறிப்பிட்டு இருந்தன.
இந்நிலையில் அதனை ஜனவரி 4ஆம் தேதியன்று பள்ளிகள் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
அதனடிப்படையில் நாளையதினம் பள்ளிகள் திறக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்று மதியம் மீண்டும் 6ஆம் தேதி பள்ளிகள் திறக்கும் என பள்ளிக்கல்வி துறை தெரிவித்துள்ளதால் மாணவர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.