தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் இமாம் ஷாபி பள்ளியில் எதிர் வரும் 15.10.17 அன்று Dr.APJ. அப்துல் கலாம் பிறந்த நாளை முன்னிட்டு அறிவியல் கண்காட்சி நடைபெறவுள்ளது.
இந்த கண்காட்சியில் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை உள்ள மாணவ,மாணவிகளின் அறிவியல் கண்காட்சி நடைபெற இருக்கிறது.இவ் அறிவியல் கண்காட்சியினை கண்டுகளிக்க இமாம் ஷாஃபி பள்ளி அழைக்கிறது.
பார்வை நேரம்:
பெண்களுக்கு காலை 10.00 மணி முதல் 11.30 மணி வரை நடைபெறும்.
ஆண்களுக்கு காலை 11.30 மணி முதல் 12.45 வரை நடைபெறும்.