அதிரை TIYA சேவை அமைப்பின் சார்பில் 3வது முறையாக நிலவேம்பு குடிநீர் வழங்கும் முகாம் நாளை(13.10.2017) வெள்ளிக்கிழமை காலை 6 மணி முதல் மேலத்தெரு தாஜுல் இஸ்லாம் சங்கத்தில் நடைபெற உள்ளது. இதில் அனைவரும் தவறாது கலந்துகொண்டு நிலவேம்பு குடிநீரை அருந்திச் செல்லுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
பெண்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அன்று மாலை சரியாக 4 மணிக்கு தாஜுல் இஸ்லாம் சங்க வளாகத்திலிருந்து டெங்கு விழிப்புணர்வு பைக் பேரணி நடைபெற இருப்பதால் அனைவரும் தவறாது கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
இப்படிக்கு,
TIYA நிர்வாகம், மேலத்தெரு,
அதிராம்பட்டினம்.