அதிரையில் TATA ACE வாகனத்தின் ஆவணம் காணவில்லை!!
அதிராம்பட்டினத்தை சேந்தவர் அம்மாசி இவருக்கு சொந்தமான டாடா ஏஸ் வகை நான்கு சக்கர சரக்கு வாகனம் வாடகைக்கு விடபட்டு ஓடிக்கொண்டிருக்கிறது.
இவ்வாகனத்தின் ஓட்டுனரான ஈஸ்வரன் வண்டியின் முக்கிய ஆவணங்களை தவறுதலாக எங்கோ வைத்து விட்டதாக கூறப்படுகிறது.
எனவே வாகனத்தின் பதிவு TN49CY1219 எண் கொண்ட ஆவணத்தை யாராகிலும் கண்டெடுத்தால் கீழ்கானும் நம்பரை தொடர்புகொண்டு ஒப்படைக்க வேண்டுகிறோம்.
தொடர்புக்கு: 9677962845