209
சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்,வார்டு உறுப்பினர்கள் பதவியேற்றுக்கொண்டனர்.
கடந்த டிசம்பர் மாதம் 27,30 ஆகிய நாட்களில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் இன்று (ஜன 6) பதவியேற்றுக் கொண்டனர்.இதில் J.ஜலீலா ஜின்னா ஊராட்சி மன்றத்தலைவராகவும்,வார்டு உறுப்பினர்களாக 1வது வார்டு அகமது பாட்ஷா
2வது வார்டு ரம்ஜான் பேகம் நூருல் அமீன்
3வது வார்டு ரமீஸ் பேகம் அப்துர் ரஹ்மான்
4வது வார்டு LMA அபுபக்கர்
5வது வார்டு M.ஹைரூன் பீவி முகமது நூஹ்.
8வது வார்டு ஃபாசில் அகமது ஆகியோரும் பதவியேற்றுக்கொண்டனர்.
இப்பதவியேற்பில் கிராம மக்கள்,மீனவ சங்க நிர்வாகிகள் மற்றும் இளைஞர்கள் என பலரும் கலந்துக்கொண்டனர்.