தஞ்சாவூர் மாவட்டம்,சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சி மன்ற துணைத்தலைவராக மாசிலாமணி தேர்வு செய்யப்பட்டார்.
இன்று(11.1.2020) காலை துணைத்தலைவருக்கான மறைமுக தேர்தல் மல்லிப்பட்டிணம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் மாசிலாமணி போட்டியிட்டு வெற்றி பெற்றார்.வெற்றிப் பெற்றதையடுத்து அவருக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.பதவியேற்ற ஊராட்சி மன்றத் துணைத்தலைவருக்கு வாழ்த்துகள் கூறினர்.