அதிராம்பட்டினம் நடுத்தெரு மெத்தை வீட்டைச் சார்ந்த மர்ஹூம் கு.அ.மு. அஹமது தம்பி அவர்களின் மருமகளும், கு.அ.மு. அப்துல் ஹமீது அவர்களின் மனைவியும் கு.அ.மு. அப்துல் வாஹிது மற்றும் மர்ஹூம் கு.அ.மு. அபுல்ஹசன் அவர்களின் தாயாரும், கு.அ.மு. முஹம்மது இஸ்மாயில், கு.அ.மு. அப்துல் கஃபார் இவர்களின் வாப்பிச்சாவுமாகிய ஆசியாம்மா அவர்கள் இன்று காலை 1.30 மணியளவில் கொழும்பு ஏறாவூரில் வபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன், அன்னாரது ஜனாஸா இன்று மாலை அஸர் தொழுகைக்குப் பிறகு கொழும்பு ஏறாவூரில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. அவர்களது மறுமை வாழ்வு சிறக்க து ஆ செய்யுங்கள்..