சென்னை சேத்துப்பட்டைச்சேர்ந்த மர்ஹூம் அல்ஹாஜ் நெ. மு. செ. முஹம்மது லாஃபிர் அவர்களின் சகோதரர் மர்ஹூம் நெ. மு. செ. அபுல் ஹஸன், மற்றும் நெ. மு. செ. முஹம்மது புஹாரி ஆகியோர்களின் பேரனும், A.ஃபைஜல் அஹமது அவர்களின் மகனுமான F.ஃபவ்ஜான் அஹமது (வயது 15) சென்னை சேத்துப்பட்டில் நேற்று (17/01/2020) மாலை மரணமடைந்தார்விட்டார்கள், ( இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்) அன்னாரின் ஜனாஸா இன்று (18/01/2020) மாலை அஸர் தொழுகைக்கு பிறகு சென்னை அமைந்தகரை மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்…