43
தஞ்சாவூர் மாவட்டம்,சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சியில் வருகிற ஜனவரி 26 ஞாயிற்றுக் கிழமை குடியரசு தினத்தன்று மல்லிப்பட்டிணம் அருகே மனோராவில் கிராம சபா கூட்டம் நடைபெறும் என ஊராட்சி மன்றத்தலைவர் அறிவிப்பு.இதில் கிராமத்தில் உள்ள அனைத்து பொதுமக்களும் கலந்துக்கொள்ள வேண்டுமாய் கேட்டுக்கொண்டனர்.
காலையில் கிராம சபா கூட்டம் அறிவிப்பு குறித்து வெளியிடப்படுமா என்று அதிரை எக்ஸ்பிரஸ் வாயிலாக செய்தி வெளியிட்டு இருந்தோம் என்பது குறிப்பிடத்தக்கது.