50
26.01.2020 ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணியளவில் நமது சங்க வளாகத்தில் தூய்மையான சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வு கூட்டம் நடைபெறவுள்ளது புகழ் பெற்ற விஞ்ஞாணி டாக்டர் சுல்தான் அகமது இஸ்மாயில் அவர்கள்,
இந்நிகழ்ச்சியை நடத்தித் தர இசைந்துள்ளார்கள்
நமது முஹால்லாவாசிகள் அனைவரும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்று பயன்பெற அன்போடு அழைக்கிறோம்.
குறிப்பு : பெண்களுக்கு தனி இட வசதி செய்யப்பட்டுள்ளது