தஞ்சாவூர் மாவட்டம்,சரபேந்திரராஜன்பட்டிணம் 3வது வார்டு உறுப்பினர் ரமீஸ் பேகம் ஊராட்சி மன்றத்தலைவரிடம் கோரிக்கை மனு.
மல்லிப்பட்டிணம் 3வது வார்டுக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு அடிப்படை தேவைகளை தொடர்ந்து செய்து தரவேண்டி ஊராட்சி மன்றத்தலைவர் ஜலீலா ஜின்னாவிடம் வார்டு உறுப்பினர் கோரிக்கை மனுவை இன்று(24.1.2020) கொடுத்தார்.
மனுவை பெற்றுக்கொண்ட ஊராட்சி மன்றத்தலைவர் கோரிக்கைகளை நிறைவேற்றித்தருவதாகவும் கூறினார்.இச்சந்திப்பில் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் உடனிருந்தார்.