குடியரசு தின நாடு முழுவதும் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது.அதில் ஒரு பகுதியாக தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் முத்தம்மாள் தெரு அம்பேத்கர் இளைஞர் நற்பணி மன்றத்தினர் குடியரசு விழா கொண்டாடப்பட்டனர்.
ஜனவரி 26 குடியரசு தினவிழாவை முன்னிட்டு இந்திய அரசியலமைப்பு சட்டம் இயற்றித் அந்த டாக்டர் அம்பேத்கர் அவர்களின் திருவுருவப் படத்திற்கு முத்தம்மாள் தெரு டாக்டர் அம்பேத்கர் இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கப்பட்டது.
இதில் மன்ற உறுப்பினர்கள் மற்றும் கிராமவாசிகள் கலந்து கொண்டனர் மன்ற மூத்த உறுப்பினர் அன்னை தெரசா சேவை இயக்கத்தின் தலைவர் சேவை செம்மல் சுசீந்திரன் அவர்களும் திரு k. மணிக்குமார் (தமிழ்நாடு குடிநீர் வாரியம்) மற்றும் டாக்டர் அம்பேத்கர் இளைஞர் நற்பணி மன்ற தலைவர் சரண்ராஜ் மன்ற பொறுப்பாளர்கள் பிரவீன் ராஜ், சந்தோஷ் , கவியரசன், சக்தி மற்றும் மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி அம்பேத்கர் அவர்களின் வாழ்க்கை வரலாற்றைகூறினார்கள்