173
அதிராம்பட்டினம் செக்கடி தெருவில் உள்ள மின்மாற்றி அருகே செல்லும் உயரழுத்த மின் கம்பி எந்நேரத்திலும் அறுந்து விழும் நிலையில் உள்ளது.
ஆட்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியாக உள்ளதால் இந்த மின் கம்பியை உடனடியாக மாற்றி அப்பகுதி மக்களின் அச்சத்தை போக்கிட மின் வாரியம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
தகவல் : சமூக ஆர்வலர் ஹாலிக் மரைக்கா