158
பாப்புலர் ஃப்ரண்ட் துவக்க தினத்தை பாப்புலர் ஃப்ரண்ட் நாளக கொண்டாடி வருகின்றனர்.
இதனை முன்னிட்டு வருகிற 17 ஆம் நாள் அன்று, ஒற்றுமை அணிவகுப்பு, பொதுக்கூட்டங்கள், தெருமுனை கூட்டங்கள் மற்றும் கொடியேற்ற நிகழ்ச்சிகள் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் 18 மாநிலங்களில் உள்ள பல்வேறு இடங்களில்.
நடைபெறும் அதனடிப்படையில் வருகின்ற பிப்ரவரி 17ஆம் நாள் அன்று நாட்டின் பல பகுதிகளிலும் அணிவகுப்பு கொடியேற்ற நிகழ்வுகள் நடைபெற உள்ளது.
அதற்கான அணிவகுப்பு ஒத்திகை அதிராம்பட்டினம் கடற்கரை தெரு மைதானத்தில் நடைபெற்றன.