130
நடுத் தெருவை சேர்ந்த மர்ஹூம் மு.செ.மு (ஹாஃபிஸ்) அபுல் ஹசன் அவர்களின் மகனாரும்.மர்ஹூம் மு.செ.மு.முஹம்மது சேக்காதியார், மர்ஹூம் முஹம்மது சம்சுதீன் (லக்கி எலக்ட்ரிக்கல்)நூருல் அமீன், ஹாஃபிஸ் முஹம்மது அப்துல்லாஹ் இவர்களின் சகோதரரும்.மு.செ.மு.சபீர்( திருப்பூர்) அவர்களின் மாமனாரும்.மு.செ.மு.ஜஹபர் சாதிக் அவர்களின் தகப்பனாருமாகிய மு.செ.மு.முஹம்மது ஹனீபா அவர்கள் இன்று மதியம் நடுத் தெரு (5 வது சந்து) இல்லத்தில் காலமாகி விட்டார்கள்.
அன்னாரின் ஜனாஸா நாளை 05/02/2020 புதன் கிழமை காலை 7:00 மணியளவில் மரைக்காயர் பள்ளி அடக்கஸ்த்தலத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.