பட்டுக்கோட்டை அறம் கல்வி ,சமூக அறக்கட்டளை மற்றும் BENJMARK MEDICAL TRUST இனைத்து நடத்தும் மாபெரும் இலவச பொது மருத்துவ முகாம்
நாள்:-
09.02.2020 ஞாயிற்றுக்கிழமை
நேரம்:-
காலை 10.00 முதல் மாலை 4.00 மணி வரை.
இடம் :-
புனிததாமஸ் மேல்நிலைப்பள்ளி
பட்டுக்கோட்டை.
மாபெரும் இலவச இப்பொது மருத்துவ முகாமில்…
1.பொது மருத்துவம்
2.மகளீர் மருத்துவம்
3.குழந்தைகள்
4.நுரையீரல்
5.தோல் மருத்துவம்
6.பல் மருத்துவம்
7.மூட்டு மற்றும் முதுகு தண்டுவடம்
மேற்படி சிகிச்சைகளுக்கு பரிசோதனைகள், சிகிச்சைகள், மருந்து மாத்திரைகள் முற்றிலும் இலவசம்.
பொதுமக்கள் மேற்படி இலவச பொது மருத்துவ முகாமை பயன்படுத்தி கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.
என்றென்றும் அறப்பணியில்….
அறம் கல்வி மற்றும் சமூக அறக்கட்டளை
பட்டுக்கோட்டை.
செல்:-7867825522

