85
இன்ஷா அல்லாஹ் நாளை (14-10-17) சனிக்கிழமை சுபுஹ் தொழுகைக்கு பிறகு C M P லைன் மஸ்ஜித் தவ்பா பள்ளியில் நிழவேம்பு குடிநீர் வினியோக முகாம் நடைபெறவுள்ளது இதில் அனைவரும் கலந்துக்கொண்டு பயன் அடையுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்
இப்படிக்கு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
அதிரை கிளை 2, தஞ்சை தெற்கு மாவட்டம்