85
மேலத்தெருவை சேர்ந்த மர்ஹும் கு.மு.முஹம்மது சேக்காதியார் அவர்களுடைய மகளும் , மு.அப்துல் ஹமீது அவர்களுடைய மனைவியும் ,மர்ஹும் கு.மு.ஹாஜா அலாவுதீன், மர்ஹும் கு.மு. நெய்னா முஹம்மது, மர்ஹும் கு.மு.சாகுல் ஹமீது அவர்களின் சகோதரியும் ,ஜாஹிர் உசேன், பகுருதீன், சாதிக் ஆகியோர் தாயாரும் மர்ஹும் ஹாஜா அலாவுதீன் , அப்துல் ரஹ்மான் , மர்ஹூம் அப்துல் ஜப்பார் , மின்னல் அப்துல் ஜப்பார் , கு.மு சஹாபுதீன், முஹம்மது முஸ்தஃபா ஆகியோரின் மாமியருமகிய ஜஹர்லான் பீவி அவர்கள் இன்று மாலை 7.30 மணியளவில் சி.எம்.பி லைன் இல்லத்தில் வஃபாதாகிவிட்டார்கள்.
இன்னா லில்லாஹி வா இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னாரின் ஜனாஸா நாளை காலை 10 மணியளவில் மேலத்தெரு பெரிய ஜும்மா பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்