தஞ்சாவூர் மாவட்டம்,மல்லிப்பட்டிணம் இளைஞர்கள் குடியுரிமை சட்டங்களுக்கு எதிராக நூதன முறையில் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இன்று(14.2.2020) வெள்ளிக்கிழமை தொழுகைக்கு பிறகு இளைஞர்கள் குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வாசகங்கள் அடங்கிய டீ சர்ட் அணிந்து எதிர்ப்பு தெரிவித்தனர்.