173
சென்னை வண்ணாரப் பேட்டையில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்களை ஒடுக்க காவல்துறையினர் தடையடி நடத்தியுள்ளனர் இந்த மக்கள் பிரளயத்தில் சிக்கி 70வயது மதிக்கதக்க முதியவர் ஒருவர் பலியானார்.
இதனை அடுத்து அதிராம்பட்டினம் அனைத்து சமூதாய கூட்டமைப்பின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்னும் சற்று நேரத்தில் பேருந்து நிலைய வளாகத்தில் தொடங்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளன.
இதில் அனைவரும் திரளாக கலந்துக்கொண்டு அநீதிக்கு எதிராக குரல் கொடுக்க அழைக்கப்படுவதாக கூட்டமைப்பின் ஒருங்கிணைபாளர்கள் கேட்டு கொள்கிறார்கள் .