தஞ்சாவூர் மாவட்டம் அதிரம்பட்டினத்தில் அதிரை பைட் சார்பாக ஆண்டு தோறும் செஸ் போட்டி நடத்தி வருகிறது. அதில் சென்ற ஆண்டு அதிரை பள்ளி மாணவர்கள் பரிசுகள் பெற்று சாதனை படைத்தனர்.
இதை போன்று அதிரை பைட் நடத்தும் நான்காம் ஆண்டு செஸ் தொடர் போட்டி வருகின்ற 26/10/17 அன்று நடைபெற உள்ளது.இப்போட்டி நான்கு நாட்களுக்கு நடைபெறும் இப்போட்டியில் 17 வயதுக்கு உட்பட்டோர்கள் கலந்துக்கொள்ள முடியும்.
இப்போட்டியில் முன்பதிவு 24ஆம் தேதி நடைபெறும் மாணவர்கள் காலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறார்கள்.
தொடர்புக்கு: 9944513237